பாபா (Bhabha) அணு ஆராய்ச்சி மையத்தில் பணி

பாபா (Bhabha) அணு ஆராய்ச்சி மையத்தில் பணி மும்பையில் உள்ள பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் (BARC) நிரப்பப்பட உள்ள 27 தொழில்நுட்ப அதிகாரி/சி பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பரம் எண்: 02/2014 (R-IV)
மொத்த காலியிடங்கள்: 27
பணி: தொழில்நுட்ப அதிகாரி/சி

துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
01. Electrical - 03
02. Electronics - 03
03. Mechanical - 02
04. Physics - 10
05. Chemistry - 09
சம்பளம்: மாதம் ரூ.15600 - 39100 + தர ஊதியம் ரூ.5400.
வயது வரம்பு: 35-க்குள் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி மற்றும் அனுபவம் விவரம்: சம்மந்தப்பட்ட துறைகளில் BE/B.Tech முடித்திருக்க வேண்டும் அல்லது இயற்பியல்/வேதியியல் துறையில் M.Sc முடித்திருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.250. (SC/ST/PWD/பெண்கள் எந்தவிதமான விண்ணப்பக் கட்டணமும் செலுத்த தேவையில்லை.

விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் www.barcrecruit.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.05.2014

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.barcrecruit.gov.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

Tags: 

Leave a Reply