பட்டதாரிகளுக்கு டைடல் பார்க்கில் பணி

பட்டதாரிகளுக்கு டைடல் பார்க்கில் பணி தமிழகத்தின் கோயம்புத்தூரில் செயல்பட்டு வரும் டைடல் பார்க் கோயம்புத்தூர் லிமிடெட் (TPCL) நிறுவனத்தில் காலியாக உள்ள Steno-cum-Typist பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Steno-cum-Typist
சம்பளம்: மாதம் ரூ.5200 - 20200 + தர ஊதியம் ரூ.2400.

வயது வரம்பு: 40-க்குள் இருக்க வேண்டும்.
கல்வி தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்று தட்டச்சில் முதல் நிலையும், ஆங்கில சுருக்கெழுத்த்தில் ஆரம்ப நிலையும் முடித்திருக்க வேண்டும். மேலும் தமிழ் தட்டச்சும், 7 வருட பணி அனுபவமும் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.tidelparkcoimbatore.in இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பத்துடன் தேவையான சான்றிதழ் நகல்கள் இணைத்து கீழ்வரும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

The Chairman, Tidel Park Coimbatore Ltd (TPCL), ELCOSEZ, Aerodrome Post, Coimbatore – 641014

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 21.05.2014

மேலும் முழுவிவரங்கள் அறிய www.tidelparkcoimbatore.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

Tags: 

Leave a Reply