பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ரிலையன்ஸ் ஜியோ

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ரிலையன்ஸ் ஜியோ மும்பையில் இன்று நிருபர்கள் மத்தியில் முகேஷ் அம்பானி மேலும் கூறியதாவது: ஜியோ நெட்வொர்க் திட்டத்தை நாட்டு மக்களுக்கும், பிரதமர் மோடிக்கும் அர்ப்பணிக்கிறேன்.
இதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:-
அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள், நாட்டு மக்களில் 90 சதவீதம் பேர் ரிலையன்ஸ் ஜியோ வாடிக்கையாளர்களாக மாற்றப்படுவார்கள்.
இந்தியாவை உலகின் மிக குறைந்த, இணையதள கட்டணம்
உலகிலேயே குறைந்த கட்டணமாக 1 ஜி.பி. டேட்டாவை ஜியோ 50 ரூபாய்
செப்.5 முதல் டிச.31 வரை அமலில் இருக்கும் காலகட்டத்தில் அனைத்து சேவைகளும் இலவசம்
ஜியோ 4G டேட்டா ரூ.149 (28 நாட்களுக்கு) என்ற விலையில் தொடங்குகிறது.
மாதம் ரூ. 499 என்ற திட்டத்தில் இணைந்தால் ஒரு 28 நாட்களுக்கு 1 ஜிபி டேட்டா வழங்கப்படும்.
இரவு நேரத்தில் அளவில்லாத அளவுக்கு 4ஜி டேட்டாவை பயன்படுத்த முடியும்.
மாணவர்கள் ஐடி கார்டு காட்டினால் 25 சதவீத டேட்டா ஃப்ரீ
ரூ.149 ரிலருந்து ஜியோ சிம் கார்டு பிளான்கள் உள்ளன
1 ஜி.பி.பி.எஸ். வேகத்தில் வீடுகளுக்கான பைபர் நெட் வழங்கும் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும்.
ஆதர் கார்டு கொண்டு ஜியோ சிம் வாங்கினால் உடனடியால் ஆக்டிவ் செய்யப்படும்
மாணவர்களுக்கு 25 சதவீத கூடுதல் டேட்டா
நாடு முழுவதும் 30 ஆயிரம் கல்வி நிறுவனங்கில் ஜியோ வைவை இணைப்பு கொடுக்கப்படும்.
Reliance Jio Tariffs: Rs. 50 for 1GB 4G Data, All Voice Calls and Roaming Free
பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ரிலையன்ஸ் ஜியோ சேவை வரும் 5 ஆம் தேதி திங்கள் கிழமை முதல் நாடு முழுக்க முழுக்க கிடைக்க வழி செய்யப்பட்டுள்ளதாக முகேஷ் அம்பானி கூறியுள்ளார். மேலும் பேசிய முகேஷ் அம்பானி, வரும் 5 ஆம் தேதிக்கு பிறகு இந்தியா முழுமையாக மாற உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

Tags: 

Leave a Reply