விசாகப்பட்டினம் கப்பல் கட்டும் நிறுவனத்தில் பணி

விசாகப்பட்டினம் கப்பல் கட்டும் நிறுவனத்தில் பணி By வெங்கடேசன். ஆர் First Published : 05 January 2016 11:00 AM IST விசாகப்பட்டினம் கப்பல் கட்டும் தளத்தில் (Naval Dockyard) காலியாக உள்ள 1,121 இடங்களுக்கு ஐடிஐ படித்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 1,121

பணி: Tradesman (Skilled)

காலியிடங்கள் விவரம்:

1. கம்ப்யூட்டர் பிட்டர் - 49

2. எலக்ட்ரானிக்ஸ் பிட்டர் - 58

3. ரேடார் பிட்டர் - 21

4. ரேடியோ பிட்டர் - 11

5. சோனார் பிட்டர் - 10

6. கைரோ பிட்டர் - 07

7. மெஷினரி கன்ட்ரோல் பிட்டர் - 28

8. எலக்ட்ரிக்கல் பிட்டர் - 179

9. இன்ஸ்ட்ருமென்ட் பிட்டர் - 36

10. இன்ஜின் பிட்டர் - 213

11. பாய்லர் மேக்கர் - 19

12. ஐசிஇ பிட்டர் - 41

13. ஜிடி பிட்டர் - 25

சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.1,900.

வயது வரம்பு: 18 - 25க்குள். இட ஒதுக்கீடு பிரிவினருக்கு அரசுவிதிகளின்படி வயதுவரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

கல்வித் தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் National Council of Vocational Trainingல் வழங்கப்பட்ட National Apprenticeship சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

எழுத்துத் தேர்வு நடைபெறும் இடம்: விசாகப்பட்டினம்

விண்ணப்பிக்கும் முறை: www.indiannavy.nic.in/content/navaldockyardviskhapatnam என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள மாதிரி விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கணினியில் தட்டச்சு செய்து விவரங்களை தெளிவாக பூர்த்தி செய்து விரைவு அஞ்சல் அல்லது பதிவு அஞ்சலில் அனுப்ப வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The Admiral Superintendent (Manager Personnel),
Naval Dockyard,
Visakhapatnam- 530 014.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர வேண்டிய கடைசி தேதி: 12.01.2016. மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.indiannavy.nic.in/content/navaldockyardviskhapatnam என்ற இணையதளத்தை பார்க்கவும். source: dinamani

Tags: 

Leave a Reply