பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு தூத்துக்குடி துறைமுகத்தில் பணி

பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு தூத்துக்குடி துறைமுகத்தில் பணி தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் நிரப்பப்பட உள்ள பணியிடங்களுக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Tug Master Grade I (A) - 02

சம்பளம்: மாதம் ரூ.23,600 - 56,300.
வயது வரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் 1917ம் ஆண்டின் Inland Steam Vessels Actன் கீழ் முதல் வகுப்பு மாஸ்டர் சான்றிதழ் பெற்றிருப்பதோடு 3 வருட பணி அனுபவம் மற்றும் நீச்சல் தெரிந்திருக்க வேண்டும்.

பணி: Tug Master Grade I (B) - 02

சம்பளம்: மாதம் ரூ.23,600 - 56,300.
வயது வரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் 1917ம் ஆண்டின் Inland Steam Vessels Actன் கீழ் முதல் வகுப்பு மாஸ்டர் சான்றிதழுடன் 3 வருட பணி அனுபவம் மற்றும் நீச்சல் தெரிந்திருக்க வேண்டும்.

பணி: Driver Grade I (A) - 04

சம்பளம்: மாதம் ரூ.23,600 - 56,300.
வயது வரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் Major Port Harbour Craft Rules/I.V. Act, 1917ன் கீழ் முதல் வகுப்பு டிரைவர் சான்றிதழ் வைத்திருக்க வேண்டும். 3 வருட பணி அனுபவம் மற்றும் நீச்சல் தெரிந்திருக்க வேண்டும்.

பணி: Driver Grade II - 03

சம்பளம்: மாதம் ரூ.17,700 - 44,600.
வயது வரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் Inland Steam Vessels Act 1917ன் கீழ் இன்ஜின் டிரைவர் சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் மற்றும் நீச்சல் தெரிந்திருக்க வேண்டும்.

பணி: Sukkani - 06

சம்பளம்: மாதம் ரூ.17,700 - 44,600.
வயது வரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் இன்ஜின் உள்ள Steam Vessels அல்லது Motor Vesselன் கீழ் Serang சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: திறனறி தேர்வு, டிரேடு தேர்வு, நேர்முகத்தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

The Deputy Conservator,
V.O. Chidambaranar Port Trust,
THOOTHUKUDI- 628004.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 14.12.2015.

மேலும் விண்ணப்பிக்கும் முறை, கூடுதல் விவரங்களுக்கு www.vocport.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Tags: 

Leave a Reply