ஆவடி இயந்திரத் தொழிற்சாலையில் குரூப் சி பணி

ஆவடி இயந்திரத் தொழிற்சாலையில் குரூப் சி பணி மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின்கீழ் ஆவடியில் செயல்பட்டு வரும் இயந்திரத் தொழிற்சாலையில் நிரப்பப்பட உள்ள குரூப் சி பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Industrial Establishment (Group-C)

தகுதி: +2 படிப்பில் தேர்ச்சியுடன், தொழில் பயிற்சியும் பெற்று அதற்கான சான்றிதழ்களை வைத்திருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.5,200-20,200
பணியிடம்: ஆவடி, சென்னை.
வயது வரம்பு: 18 - 32க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.efa.gov.in என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 14.12.2015

மொத்த இடஙகள் 181:‍

1. Fitter General (SS): 72 Posts 2. Machinist (SS): 64 Posts 3. Examiner (SS): 16 Posts 4. Millwright (SS): 10 Posts 5. Electrician (SS): 06 Posts 6. Fitter Electronics (SS): 06 Posts 7. Heat Treatment Operator(SS): 06 Posts 8. Electroplater (SS): 01 Post

Tags: 

Leave a Reply