விஜய்‍க்கு மனைவியாகிரார் சமந்தா

விஜய்‍க்கு மனைவியாகிரார் சமந்தா அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படத்தில் சமந்தா, ஏமி ஜாக்சன் என்று இருநாயகிகள். வில்லனாக பழம்பெரும் இயக்குனர் மகேந்திரன் நடித்து வருகிறார். விஜயகாந்தின் சத்ரியன் படத்தை தழுவி இந்தப் படம் எடுக்கப்படுகிறது.

படத்தில் விஜய்யின் மனைவியாக வருகிறார் சமந்தா. கத்தி படத்தில் விஜய்யின் காதலியாக வந்த சமந்தாவுக்கு இந்தப் படத்தில் மனைவியாக பிரமோஷன் கிடைத்துள்ளது. பிரபுவும் படத்தில் முக்கியமான வேடத்தில் நடித்து வருகிறார்.

ஜீ.வி.பிரகாஷ் இசையமைக்கும் இந்தப் படத்தை தாணு தயாரிக்கிறார். வரும் 26 -ஆம் தேதி படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் படத்தின் பெயரை வெளியிடுகின்றனர்.

Tags: 

Leave a Reply