தங்கம் விலை இன்று(அக்.22) காலைநிலவரப்படி ரூ.152 சரிவு

தங்கம் விலை இன்று(அக்.22) காலைநிலவரப்படி ரூ.152 சரிவு சென்னை : தங்கம் விலை இன்று(அக்., 22ம் தேதி) சவரனுக்கு ரூ.152 சரிந்துள்ளது. சென்னை, தங்கம்-வெள்ளி சந்தையில், காலைநேர நிலவரப்படி 22காரட் ஒருகிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.2,535-க்கும், சவரனுக்கு ரூ.152 குறைந்து ரூ.20,280-க்கும், 24காரட் 10கிராம் தங்கத்தின் விலை ரூ.210 குறைந்து ரூ.27,110-க்கும் விற்பனையாகிறது.

வெள்ளியின் விலையில் மாற்றமில்லை. ஒருகிராம் சில்லரை வெள்ளியின் விலை ரூ.39.70-க்கும், பார்வெள்ளி கிலோவுக்கு ரூ.37,060-க்கும் விற்பனையாகிறது.

Tags: 

Leave a Reply