மத்திய அரசு நிறுவனத்தில் பொறியியல் பட்டதாரிகளுக்கு பணி

மத்திய அரசு நிறுவனத்தில் பொறியியல் பட்டதாரிகளுக்கு பணி மத்திய அரசின்கீழ் செயல்பட்டு வரும் பொதுத்துறை நிறுவனமான WAPCOS லிமிடெட் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள பொறியாளர் டிரெய்னி பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகி்ன்றன.

பணி: Engineer Trainee (Civil)

காலியிடங்கள்: 20

பணி: Engineer Trainee (Electrical)

காலியிடங்கள்: 05

தகுதி: பொறியியல் துறையில் சிவில், எலக்ட்ரிக்கல் பிரிவில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் பி.இ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும். எம்.இ, எம்.டெக் முடித்திருந்தால் முன்னுரிமை அளிக்கப்படும். 31.08.2015 தேதியின்படி சம்மந்தப்பட்ட பிரிவில் 1 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 31.08.2015 தேதியின்படி 30க்கு இருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.1000. எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.500. இதனை WAPCOS Limited என்ற பெயரில் GURGAON-ல் மாற்றத்தக்க வகையில் டி.டி.யாக செலுத்த வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, குழுவிவாதம் மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: Manager (P & A), WAPCOS Limited, Plot No.76-C, Sector - 18, Gugaon-122015.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 12.10.2015

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.wapcos.gov.in இன் என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Tags: 

Leave a Reply