ஹிந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் நிறுவனத்தில் பணி

ஹிந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ்  நிறுவனத்தில் பணி பெங்களூரில் செயல்பட்டு வரும் ஹிந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் நிறுவனத்தில் உள்ள காலியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: இன்ஜினீயர் (கிரேடு) - 05

பணி: உதவி மனிதவள அதிகாரி (கிரேடு-I) - 01

பணி: பட்டயப்படிப்பு டிரெய்னி (சேனல்-டி) - 04

பணி: டெக்னீசியன் டிரெய்னி (சேனல்-சி) - 08

பணி: டெக்னீசியன் டிரெய்னி (சேனல்-பி) - 04

பணி: நிர்வாகம், வணிகவியல், அக்கவுண்ட்ஸ் டிரெய்னி (சேனல்-டி) - 08

பணி: நிர்வாகம், வணிகவியல், அக்கவுண்ட்ஸ் டிரெய்னி(சேனல்-சி) - 04

பணி: ஹிந்தி மொழிப்பெயர்ப்பாளர், ஹிந்தி தட்டச்சர் டிரெய்னி (சேனல்-சி) - 02

தகுதி: பொறியியல் துறையில் பட்டம், ஐடிஐ, எம்.ஏ, எம்.எஸ்சி, எம்.காம் முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். மேற்கண்ட அனைத்து பதவிகளுக்கும் தனித்தனியான தகுதிகள், வயதுவரம்புகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் இணையதளத்தை பார்க்கவும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: http://hal-india.com என்ற இணையதளத்தில் கொடுக்ப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

Senior Manager (Hr), Hindustan Aeronautics Limited Corporate Office, 15/1, Cubbon Road, Bangalore - 560001.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 15.10.2015

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://hal-india.com/Common/Uploads/Resumes/212_CareerPDF1_DETAILED%20ADVERTISEMENT.pdf '> என்ற இணையதளத்தை பார்க்கவும்.

source: dinamani

Tags: 

Leave a Reply