திருச்சி IIM-ல் பல்வேறு பணி

திருச்சி IIM-ல் பல்வேறு பணி இந்திய அரசின் மத்திய மனித வள மேம்பாட்டுத்துறையின்கீழ் திருச்சியில் செயல்பட்டு வரும் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் மேலாண்மை கல்வி நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள ஆசிரியர்கள் அல்லாத பணியிடங்களுக்கு தொழில் தகுதி மற்றும் அனுபவம் வாய்ந்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:

1. Chief Administrative Officer (On Contract) - 01

2. Financial Adviser & Chief Accounts Officer - 01

3. Senior Administrative Officer - 01

4. Senior Administrative Officer (HR) - 01

5. Administrative Officer (Academics) - 01

6. Administrative Officer (Programmes) - 01

7. Administrative Officer (General) - 01

8. Accounts Officer - 01

9. Placement Officer - 01

10. Stores & Purchase Officer - 01

11. Personal Assistant - 01

12. Driver -

தகுதி: ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டப்படிப்பு முடித்து மேலாண்மை பிரிவில் முதுநிலை டிப்ளமோ படித்திருக்க வேண்டும். +2 படிப்புடன் கனரக மற்றும் இலகுரக வாகன

ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான தகுதிகள், வயதுவரம்பு அறிவிக்கப்பட்டுள்ளதால் இணையதளத்தை பார்க்கவும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 14.10.2015

மேலும் விண்ணப்பிக்கும் முறை, சம்பளம், பணி அனுபவம் போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://www.iimtrichy.ac.in/iimtrichyfiles/Detailed%20Advertisement.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

source: dinamani

Tags: 

Leave a Reply