கரக்பூர் IIT-ல் ஆராய்ச்சி பணி

கரக்பூர் IIT-ல் ஆராய்ச்சி பணி கரக்பூரில் செயல்பட்டு வரும் இந்தியின் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜியில் நிரப்பப்பட உள்ள ஆராய்ச்சி பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காலியிடங்கள்: 10

தகுதி: Industrial Engineering/ Production Engineering/ Mechanical/ IT/ CSE பாடப்பிரிவில் B.Tech அல்லது டிகிரி முடித்திருக்க வேண்டும். GATE/ NET தேர்வுகளிலும் வெற்றி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: தகுதியானவர்கள் நேர்முகத் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 11.10.2015

மேலும் விவரங்கள் அறிய http://www.iith.ac.in/recruitment.html என்ற இணையதளத்தை பார்க்கவும்.

source: dinamani

Tags: 

Leave a Reply