">


நரகத்திலிருந்து ஒரு செல்பி : வைரலாக பரவும் வீடியோ

நரகத்திலிருந்து ஒரு செல்பி : வைரலாக பரவும் வீடியோ நரகத்திலிருந்து ஒரு செல்பி என்ற தலைப்பில், ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

ஸ்மார்ட்போன் வந்த பிறகு, இப்பொது செல்பி எடுப்பது எல்லோருக்கும் ஒரு கெட்டப் பழக்ககமாகவே மாறிவிட்டது. தன்னைத் தானே எடுத்துக்கொள்வது, நண்பர்களுடன் செல்பி எடுத்துக்கொள்வது என எங்கும் செல்பி மயம்.

முக்கியமாக இளைஞர்களிடம் இந்த செல்பி பழக்கம் வேகமாக பரவி வருகிறது. சமூக வலைதளங்களில் இதற்கு கிடைக்கும் லைக்-குக்காகவே செல்பி எடுக்கும் பழக்கம் அதிகரித்து வருகிறது. ஒரு டிஜிட்டல் புற்றுநோயாகவே இது மாறிவிட்டது.

இதை பழக்கத்தை மனதில் வைத்து எர்டால் செய்லான், மற்றும் மேலா என்ற இரண்டு பேர் செல்பிக்கு எதிராக ஒரு வீடியோவை தயாரித்து வெளியிட்டுள்ளனர். அதற்கு நரகத்திலிருந்து ஒரு செல்பி (selfie from Hell) என்று பெயரிட்டுள்ளனர். வசனம் எல்லாம் தேவையில்லை. இந்த வீடியோவை இதுவரை 16 லட்சத்துக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர்.

அந்த வீடியோவை நீங்களும் பாருங்கள். இஙகே சொடுக்கவும்.நரகத்திலிருந்து ஒரு செல்பி என்ற தலைப்பில், ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

இஙகே சொடுக்கவும்.

Tags: 

Leave a Reply