மாணவர்கள் அனுப்பிய பலூன் மூலம் 65 ஆயிரம் அடி உயரத்தில் எடுக்கப்பட்ட விண்வெளி காட்சிகள்

மாணவர்கள் அனுப்பிய பலூன் மூலம் 65 ஆயிரம் அடி உயரத்தில் எடுக்கப்பட்ட விண்வெளி காட்சிகள் 2 2013 ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஒரு குழு மாணவர்களால் பறக்கவிடபட்ட தட்பவெப்ப நிலை பலூனில் இருந்து சோனி கேமிராவால் படம் பிடிக்கபட்ட அதிர்சசி யூட்டும் விண்வெளி காட்சிகள் 2 வருடங்களுக்கு பிறகு தற்போது வெளியிடப்பட்டு உள்ளது.
.
ஸ்டேன்போர்டு மாணவர்கள் ப்ர்யன் சேன்,ஆஷிஸ் கோல், டெய்லர் ரெய்ட், பால் டெராண்டினோ,மற்றும் வெட் சர்யத் ஆகியோர் கொண்ட குழு அரிசோனாவின் துபா சிட்டியில் இருந்து 2013 ஆம் ஆண்டும் தட்பவெட்ப நிலை குறித்து ஆராய ஒரு கேமிராவுடன் கூடிய பலூனை பறக்க விட்டனர். பின்னர் அந்த கேமிரா காணாமல் போனது..
.
தற்போது 2 ஆண்டுகளுக்கு பிறகு அந்த கேமிரா பெர்ல் திசோஷி என்பவரால் கண்டுபிடிக்கபட்டது. என வெட் சர்யத் தெரிவித்து உள்ளார். தற்போது அந்த கேமிராவில் உள்ள காட்சிகள் யூடியூபில் பதிவு செய்யப்பட்டு உள்ளது..
.
இந்த காட்சிகள் 65 ஆயிரம் அடி உயரத்தில் இருந்து எடுக்கபட்ட காட்சிகளாகும்

Tags: 

Leave a Reply