ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் வேலை வாய்ப்பு ............

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் வேலை வாய்ப்பு ............ ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் கிளார்க் பதவிகளுக்காக வேலை வாய்ப்பு பற்றி விளம்பரம் வெளியிடப் பட்டுள்ளது. மொத்த பணியிடங்கள் : 5092. இதில் தமிழகத்திற்கு 373 இடங் களும், புதுச்சேரிக்கு 3 இடங்கள். வயது வரம்பு: 1.5.2014 அன்று 20வயது பூர்த்தி அடைந்தவர்களாக இருத்தல் வேண்டும்.

28வயதை கடக்காதவராக இருப் பது அவசியம். எஸ்.சி, எஸ்.டி பிரிவின ருக்கு 5ஆண்டுகளும்,அதாவது 33 வயது வரையிலும், ஓ.பி.சி. பிரிவினர்க்கு 3 ஆண்டுகளும், அதாவது 31 வயது வரை யிலும், அனுமதிக்கப்படும்.

கல்வித் தகுதி: பட்டப்படிப்பு நிறைவு செய் தவர்கள், மற்றும் பட்டப்படிப்பு இறுதி பருவத்தேர்வு எழுத இருப்பவர்களும் விண்ணப்பிக்கலாம்.

கட்டணம்: எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கும், முன்னாள் படை வீரர்கள், மாற்றுத்திறனாளிகள் : ரூபாய். 100 பொது மற்றும் ஓ.பி.சி: ரூ.450.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 14.6.2014. விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலமாக அனுப்ப வேண்டும். மேலும் விவரங்களுக்கு www.sbi.co.in

Tags: 

Leave a Reply